உலகில் மிக நீளமானவை


உலகில் நீளமான மலைத்தொடர்
அன்டீஸ் - தென் அமெரிக்கா

உலகில் நீளமான அணை
ஹிராகுட் - இந்தியா

உலகில் நீளமான சுவர்
சீனப் பெருஞ்சுவர் - சீனா

உலகில் நீளமான சாலை
சென்னை - கல்கத்தா - இந்தியா

உலகில் நீளமான குகைப் பாதை
Mount Black tunel

உலகில் நீளமான புகையிரதப் பாலம் எது
அமெரிக்கா புகையிரதப் பாதை

உலகில் நீளமான பாம்பினம் எது?
அனாகொன்டா

உலகில் நீளமான நதி/ஆறு
நைல் 4135 மைல் - வடக்கு/கிழக்கு ஆபிரிக்கா

உலகில் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை
சைகான் - ஜப்பான்

உலகில் நீண்ட கவிதைக் காவியம்
மகபாரதம் - இந்தியா

உலகில் நீளமான தொங்குபாலம்
ஆகாஷி சைகியோ - ஜப்பான்

உலகில் நீளமான ரயில்வே பிளாட்பாரம்
கான்பூர் ரயில்வே பிளாட்பாரம் 2733 அடி - இந்தியா

உலகில் நீளமான கடற்கரை எது
மெரீனா - 13 கிலோ மீற்றர்

உலகில் நீளமான ரயில் பாதை எது
ரான்ஸ் சைபீரியன் ரயில்வே - மொஸ்கோ - நகோ பாவுக்கு இடையில் உள்ளது