உலகில் மிக உயரமானது


உலகில் உயரமான மலைச் சிகரம்
எவரெஸ்ட் - நேபாளம்

உலகில் உயரமான ஏரி
டிடிகா

உலகில் மிக உயரமான மலைத் தொடர்
இமயமலைத் தொடர்

உலகில் மிக உயரமான பீட பூமி
திபெத்

உலகில் உயரமான மசூதி
ஜீம்மா மசூதி - இந்தியா

உலகில் உயரமான கட்டிடம்
தைபே - தாய்வான்

உலகில் உயரமான விலங்கு
ஒட்டகச்சிவிங்கி

உலகில் உயரமான சிலை
கர்நாடக சோமதிஸ்வரர் சிலை - இந்தியா

உலகில் உயரமான தீபகற்பம்
இந்தியா

உலகில் உயரமான இடத்தில் இருக்கும் நாடு
திபெத்

உலகில் உயரமான பாலம்
வெராஸானோ நே ரோஸ்

உலகில் உயரமான எரிமலை
கொடபக்ஸி

உலகில் உயரமான அணை
நூரெக் - ரசியா

உலகில் உயரத்தில் உள்ள நகரம்
வென்சுவான் - சீனா

உலகில் உயரமான மரம்
ஜயன்ட் ரெட்வுட் மரம்

உலகில் உயரமான ஹோட்டல்
அமெரிக்கா ஹோட்டல்

உலகில் உயரமான ஒற்றை இரும்புக் கோபுரம்
குதுப்மினார் - இந்தியா

உலகில் உயரமான ரயில்வே பிளாட்பாரம்
குவிங்காய் - திபெத்

உலகில் உயர்ந்த அடுக்குமாடி கட்டிடம்
மெல்போர்ன் - அவுஸ்ரேலியா