உலகில் கூடுதல் வார்த்தை கொண்ட நூல்
மகாபாரதம்
உலகில் கூடுதலான கப்பல் போக்குவரத்து உள்ளது
பனாமா கால்வாய்
உலகில் கூடுதலான அகழி உள்ள கடல்
பசுபிக் கடல்
உலகில் கூடுதலான நாடுகளைக் கொண்ட கண்டம்
ஆபிரிக்கா
உலகில் கூடுதலான நூல்களை இயற்றியவர்
அலக்சாண்டர் டுமாங்
உலகில் கூடுதலான மக்கள் தொகை உள்ள தீவு
ஜாவா
உலகில் கூடுதலான கிளையுள்ள மரம்
OAK
உலகில் கூடுதலான நெருக்கம் நிறைந்த நகரம்
ஹொங்கொங்
உலகில் கூடுதலான மக்களால் பேசப்படும் மொழி
மண்டாரின் (சீனா)
உலகில் பரப்பளவால் கூடிய நகரம்
மவுண்டலிகா - அவுஸ்ரேலியா
உலகில் கூடுதலான குளிரான இடம்
சைபீரியா - ரசியா
உலகில் கூடுதல் வேகமான மிருகம்
சிறுத்தைப் புலி
உலகில் கூடுதலான மழைவீழ்ச்சி
சீராப்புஞ்சி - இந்தியா
உலகில் கூடுதல் வேகமான பறவை
ஹமமிங் பேர்ட்
உலகில் கூடுதல் வெப்பமான இடம்
அசீசியா - லிபியா
உலகில் கூடுதலான வானொலி நிலையம் உள்ள நாடு
அமெரிக்கா
உலகில் கூடுதலான தீவுகள் உள்ள கடல்
அமைதிக் கடல்
உலகில் கூடுதலான தீவுகளைக் கொண்ட நாடு எது? எத்தனை தீவுகள்?
இந்தோனேசியா - 13000தீவுகள்
உலகில் கூடுதலான வெப்பமான கடல்
பெயர்சியான் வளைகுடா
உலகில் கூடுதலான விளையும் காய்கறி
உருளைக்கிழங்கு
உலகில் கூடுதலான உள்ள மொழிகள் உள்ள நாடு
பப்புவாநியூகினி
உலகில் கூடுதலாக தங்கம் கிடைக்கும் நாடு
தென்னாபிரிக்கா
உலகில் கூடுதலான விலையைக் கொண்ட பெற்றோலியப் பொருள்
கடிகார எண்ணெய்
உலகில் கூடுதலான ஓசை நிரம்பிய நகரம்
கெய்ரோ
உலகில் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடு
சீனா
உலகில் கூடுதலான ஈரமான பகுதி எது? எந்த நாடு?
மேகரலயா - இந்தியா
உலகில் கூடுதலான இரத்ததானம் செய்யும் நாடு
சீனா
உலகில் கூடுதலான ஊழியர்கள் பணியாற்றும் இடம் எது? எந்த நாடு?
இந்தியன் ரயில்வே - இந்தியா
உலகில் கூடுதலான மக்கள் தொகை உள்ள நாடு
சீனா
உலகில் கூடுதலான மக்கள் கூடிய வருடங்கள் உயிர் வாழும் நாடுகள்
ஜப்பான் - பிரான்ஸ்
உலகில் கூடுதலான பறவைகள் வாழும் இடம்
பெருங் கடற்கரை
உலகில் கூடுதலான வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட நாடு
சீனா
உலகில் கூடுதலாக காணப்படும் கனிமம்
மண்
உலகில் கூடுதலான பிறப்பு விகிதம் உள்ள நாடு
கென்யா
உலகில் கூடுதலான பாலங்களையுடைய நாடு
வெனிஸ்
உலகில் கூடுதலான மக்கள் உள்ள நகரம்
மெக்சிக்கோ
உலகில் கூடுதலான வருடங்கள் பதவி வகித்த அரசர் எந்த நாடு? அவரின் ஆட்சிக் காலம் யாது?
2ஆம் பெப்பி
எகிப்து
கி.மு 2278 - கி.மு 2184
உலகில் கூடுதலான செலவைக் கொண்ட இடம் எது? எந்த நாடு?
டோக்கியோ
ஜப்பான்
உலகில் கூடுதலான சாலைகளைக் கொண்ட நாடு
அமெரிக்கா
உலகில் கூடுதலான மக்கள் நெருக்கமுள்ள நாடு
மொனாகா
உலகில் கூடுதலான யானைகள் கொண்ட நாடு
சிம்பாப்பே
உலகில் கூடுதலான பிறப்பு விகிதம் அதிகமுள்ள நாடு
நேபாளம்
உலகில் கூடுதலான விற்பனையாகும் பொருள்
பெற்றோல்
உலகில் கூடுதலான பரப்புள்ள கடல்
மத்திய தரைக் கடல்