- தற்பெருமை கொள்ளுதல்
- பிறரைக் கொடுமை செய்தல்
- கோபப்படுதல்
- பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
- பிறர் துன்பத்தைக்
- கண்டு சந்தோஷப்படுதல்
- பொய் பேசுதல்
- கெட்ட சொற்களைப் பேசுதல்
- நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
- புறம்பேசுதல்
- தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
- பாரபட்சமாக நடத்தல்
- பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
- பொய்சாட்சி கூறுதல்
- எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
- வாக்குறுதியை மீறுதல்
- சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
- குறை கூறுதல்
- வதந்தி பரப்புதல்
- கோள் சொல்லுதல்
- பொறாமைப்படுதல்
- பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்