பகலையும் இரவையும் நம்மால் ஒரே நேரத்தில் காண முடியுமா?
மட்டைப்பந்தாட்டத்தின் பகல் இரவு ஆட்டத்தினை நாம் மகிழ்வுடன் காணுகின்றோம் .பகலையும் இரவையும் நம்மால் ஒரே நேரத்தில் காண முடியுமா?
முடியும்;அதற்கு நாம் விண்வெளிக்குச் செல்லவேண்டும்.
நாம் விண்வெளிக்கு அனுப்பிய செய்கோள்கள் புவியின் பகலிரவு மாற்றத்தினைப் பதிவு செய்துள்ளன.அதுபோல விண்வெளிக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் புவியின் பகலிரவு மாற்றத்தினைக் கண்டு அனுபவித்து ,அற்புதமானப் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளனர்.
அப்படிப்பட்ட புகைப்படங்களில் இருந்து சில உங்கள் பார்வைக்கு.
இப்படிப்பட்ட அற்புதப் புகைப்படங்களையும் காணொளிக் காட்சிகளயும் காண ,நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களின் இணைய தளங்களுக்குச் செல்க.
நன்றி
நாசா.