விட்டமின்கள் A - ஜீரோப்தால்மியா
விட்டமின்கள் B1 - பெரிபெரி
விட்டமின்கள் B2 - நாக்குப்புண்
விட்டமின்கள் B5 - பெல்லகரா
விட்டமின்கள் B12 - ரத்தசோகை
விட்டமின்கள் C - ஸ்கர்வி
விட்டமின்கள் E - மலட்டுத்தன்மை
விட்டமின்கள் K - ரத்தம் உறையாமை
விட்டமின்கள் D - ஆஸ்டிமலேசியா
விட்டமின்கள் A - மாலைக்கண்