பலர் ஆடம்பரமாக செலவு செய்து இயற்கையை மாசு படுத்தி திருமணம் செய்யும் காலம் இது. ஆனால் நாம் பழைய வாழ்க்கை முறையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் சுற்று சூழலை மாசு படுத்தாமல் திருமணத்தை நடத்த முடியும் என்றும் இந்த புதிய தம்பதிகள் இவ்உலகிற்கு உடுத்துக் கூறி உள்ளனர். இதில் மிகவும் அருமையான ஒரு விடையம் என்றும் நம் முன்னோர்களின் தங்கரதமாக திகழும் மாட்டு வண்டில் தம்பதிகள் சென்றதே ஆகும்.
மனமாற வாழ்த்துகின்றோம்.